Sunday, 5 January 2014

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம் To find out how to clean honey ?

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறி


To find out how to clean honey ?

One : Take a glass of water and a drop of honey than a lot . Kalankamal acids so it's going to blow the dust orijinalam .

Two : How much ants from moykkatam day .

Three : Take a small piece of paper whereon News tenaivit two drops on the back of the paper is clean tenam steeped in the meantime .

Four : To see a fawn in color is not pure red . Nakkin tongue lightly touched the syrup will be a long time . Consequently cuvaittap of yellow , red tongue ottiyirukkatu any kalarum !

If ottuvaravilla to practice the four system to find good honey ,

Pure honey has to find another test method :

1 . Drop one or two drops of honey on good soil .

2 . Wait a minute .

3 . Come on honey , bend over the utavum .

It is the only pure honey tenam uruntotin .


Let 's get down to the sand inside the fake / adulterated enrar

Bring lots of trees , forests, clean water 'll Defend


ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது.

நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம்.

நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம்.

Attests to the importance of trees in a little experiment .

Check out the images below , and understand the value of trees and plants along the bottom of the tank and the water coming out is clear for landing . Just the same soil , or soil with dry leaf cells is water coming through .

We forests , trees and destroying cells that is why kavalaipatukirom river water .


Bring lots of trees , forests, clean water 'll Defend .

என்றும் இளமையுடன் இருக்க தினமும் தேனை அருந்த வேண்டும் -To be young and have a drink of honey everyday

ன்றும் இளமையுடன் இருக்க தினமும் தேனை அருந்த வேண்டும் !! தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. 1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும். 2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும். 3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும். 4. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம். 5. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும். 6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். 7. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும். 8. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும். 9. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும். 10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும். 11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும். 12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும். 13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும். 14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும். 15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும். 16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும். 17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். 18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும். 19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

To be young and have a drink of honey everyday ! ! Honey is a sweet food . Has medicinal value . The flowers of the sweet , smooth suspension ( liquid ) are the honey from the bees . 1 . Honey gives rise to physical health . Honey , mixed with hot water aruntin the lean body fat , reduced muscle away the fat , the body will be determined . 2 . Mix lemon juice with honey if aruntin vomiting , nausea, common cold , headache healed . 3 . Venkayaccaru eaten with honey will brighten the eyesight . 4 . Honey , eggs , milk and mixed asthma cappittuvant reintroducing from abuse . 5 . Cough , sputum harassment of lung disease in which the filter is irreversibly mixed with honey to eat barley porridge , mattuppatum cough . Colds reduce nuisance . 6 . Add an equal amount of honey wine, pomegranates fruit eaten daily will heal the heart diseases . 7 . If the shortage of blood and honey body disease or anemia , hemolytic disease you when consumed with milk . 8 . Mix with honey and lime , as well kulaittu coating tumors over -ripe unripe tumors . 9 . If there are fish oil and honey , deep ulcers heal. 10 . Vittukkaycci karuncirakattai water and eat the honey , the argument goes. 11 . Tatavin had a honey stomach pain around the navel for you. 12 . Paolo with honey , lemon and mix palaccaro eating disturbances decrease bile . Strengthen the liver . 13 . With a half- ounce of honey , mix in the morning followed by a half- ounce inciccaru get eaten , blood Hammer , caused by blood development . Talarccikalum nervous you are. 14 . Following two spoons of honey to be eaten before meals ulcer disease healed . 15 . Camalavu leaves with honey and drinking juice cleanses ascites . 16 . Honey is the very best food . Delete all sickness with honey . In the early hours of the tongue touches of honey when consumed on an empty stomach will not get us any disease . But , honey, honey should be clean . 17 . Mix a teaspoon of honey in a glass of hot water and lemon juice , then add half of the body when consumed will always be active . Everything is up mucus in the lungs where the eye away unseen . Remove the intestines and stomach disorders . Fought to prevent all diseases caused by cooling the body . The strength of the heart, the heart will recover damages . New streams of blood in the body . 18 . Morning , before going to bed drink . 19 . Nellikkaykalai broken honey , cardamom , rose petals along the sun- dried for two days . The rate of a spoon , morning , afternoon and cure cough and stuffy when consumed daily for those who want to be young to drink nectar . For over forty years of age must be aruntivara honey everyday