Monday, 2 December 2013

மக்களை காப்பாற்றுங்கள் தயவு செய்து படிக்கவும் .... 
படித்ததும் பகிரவும் ................................................... 

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:
மாற்றம் செய்த நாள் : திங்கட்கிழமை, ஆகஸ்ட் 30, 11:12 AM IST
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 25, 4:30 PM IST

நன்றி :
மாலை மலர் & இந்த செய்தியை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவிய நமது வாசகர் ஹரூண் அவர்களுக்கும் நன்றி.

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:
-----------------------------------
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:
----------------------------
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன
வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.

வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.

தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்க

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால் இதனை பயிரிடுவதில்லை. ஆனால் இது தானாக பல இடங்களில் வளர்கிறது. தென்மேற்கு ஆசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் செழித்து வளருகிறது. இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர். இந்தக் கீரையின் விதைகளை வாங்கி வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கலாம். இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இக்கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம். குடற்புண் குணமாக உணவுமுறை மாறுபாடு, வாயு சீற்றமடைதல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன. இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும். இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம். இதய பலவீனம் சரியாக மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும். இதில் மாறுபாடு ஏற்படுமானால் உடலில் ஏதோ நோய் ஏற்படுகிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம். பல்வலி குணமாக சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும். மலச்சிக்கல் நீங்க மலச்சிக்கலின்றி இருந்தால் நோய்கள் எளிதில் அணுகாது. இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து. சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. பசியைத் தூண்ட சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும் . ஈரல் பலப்பட மது, புகை, போதை வஸ்துக்கள் பயன் படுத்துபவர்களுக்கு ஈரல் வெகு விரைவில் பாதிக்கப்படும். இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும். நெஞ்செரிச்லைத் தடுக்க சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்த இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும். தேள் கடிக்கு தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும். எனவே தேள் கடித்த உடனே கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. விஷமும் விரைவில் இறங்கும். மேலும் சில மருத்துவக் குணங்கள் · வாந்தியைக் கட்டுப்படுத்தும். · வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். · ஆஸ்துமாவின் பாதிப்புகளை குறைக்கும். · வாயுவைக் குறைக்கும். · நீர்க்கடுப்பைக் குணப்படுத்தும். 100 கிராம் சுக்கான் கீரையில் உள்ள சத்துக்கள் சுண்ணாம்புச் சத்து - 60 மி.கி. இரும்புச் சத்து - 9 மி.கி. மணிச்சத்து - 15 மி.கி. வைட்டமின் ஏ - 6000 த (அனைத்துலக அலகு) வைட்டமின் சி - 13 மி.கி. தயாமின் - 0.03 மி.கி. ரைபோஃபிளேவின் - 0.066 இத்தகைய சிறப்புகள் கொண்ட கீரையை நாமும் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்

Wednesday, 23 October 2013

Brahmi Biscut and Rusk:

Latin name : Bacopa monniera is bitter in taste; has been used in the Ayurvedic system of medicine for centuries. Brahmi which occurs naturally in India and has a long history of use in the Ayurvedic medicine tradition in the treatment of a number of disorders, particularly those involving anxiety, intellect and poor memory. Traditionally, it was used as a brain tonic to enhance memory development, learning, and concentration.
Bacopa monniera (gpuk;kp)Rit frg;ghf,Uf;Fk;> E}w;whz;Lfshf MAHNtj kUe;J Kiwapy; gad;gLj;jg;gl;L tUfpwJ.; xU epz;l tuyhw;iw nfhz;l gpuk;kp gy tifahd Kis NfhshW gpur;ridfSf;F ,e;jpa MAh;Ntj kUj;Jtj;jpy; gad;gLj;jg;gl;L tUfpwJ> Fwpg;ghf Foe;ijfs; Kjy; nghpatHfSf;F tUk; %is NrhHT> njhpaj kdf;ftiy> Qhgfkhwjp Nghd;w %is rhHe;j FiwghLfSf;F njhlH cl;nfhsy; %ykhf ,f;Fiwfis Fiwj;j rhpnra;KbAk;. gpuk;kp fhye;j Jiz czit njhlHe;J rhg;gpLtjd; %yk; epidthw;wy; tsHr;rp ngWk;> gbg;gpy;  ftdj;ij xUq;fpizf;Fk; mw;wy; mjpfhpf;f cjTfpwJ.
      
       gpuk;kp - typg;G> J}f;fkpd;ik> kdr;NrhHT Mfpa FiwfisAk; Fiwf;fty;yJ> gpuk;kp fhye;j Jiz czit njhlHe;J rhg;gpLtjd; %yk; kdk; njspT ngWk; IQ tsHr;rp ngWk;> jd;dk;gpf;if tYngWk;. Muha;rpapy; Mz;bahf;rpld;lhfTk;> ,jaj;Jf;F tYNrHf;fTk; gad;gLfpwJ vd;W mwpag;gl;Ls;sJ.

Who can take Bacopa (Brahmi) ?
Because herbal medicines are relatively mild and gentle on the human body, Bacopa Brahmi can be taken by practically everyone, regardless of age and gender. People can take Bacopa for insomnia and memory loss also because it has been effectively used against these ailments in clinical studies.
  • Anyone concerned with improving their mental performance
  • Anyone suffering from stress or anxiety
  • Anyone wanting increased focus and concentration
  • Anyone struggling with any addiction from morphine to food or sex
  • Anyone wanting to remove age related decline in mental capacity and increase learning
  • Anyone concerned about developing Alzheimer’s or dementia
  • Anyone wanting to stay alive longer, brahmi is a potent tonic and longevity inducer


Sunday, 20 October 2013


Coriander Seeds
nfhj;jky;yp
nfhj;jky;ypNahl tpijf;F jdpahDk; xU NgU cz;L urk; Jitay;> FUkh> rhk;ghH ,g;gb vijr;nra;jhYk; mJy ehY nfhj;jky;yp jioia fps;spg; NghlwJjhd; ,g;g tof;fkh ,Uf;F. ,Jf;Ff; fhuzk; mjd; %ykh ekf;Ff; fpilf;fw gytpjkhd gyd;fs;jhd;. mNj Nghy nfhj;jky;yp tpijfs; %ykhfTk; Vfg;gl;l gyd;fis mila KbAk;!
       cly; c\;zj;ijf; Fiwf;fwNjhl ehf;F twz;L Ngha; ,Ue;j mij rhpgz;Zw jd;ik ,e;j tpijfSf;F cz;L. gpj;j kaf;fk;> neQ;nrhpr;ry;D epiwa gpur;idfis ,J rhpahf;Fk;. nuz;L Nkirfuz;b nfhj;jky;yp tpijfis nghd;dpw tWtyhf tWj;J nghbahf;fp> nuz;L lk;sH jz;zp tpl;L nfhjpf;f itf;fZk; mJ xU lk;suh MdJk; ,wf;fp Mw ntr;R> Njd; my;yJ ehl;L rHf;fiu NrHj;J Fbr;r te;jh NkNy nrhd;d gpur;ridfs; vy;yhk; rhpahfwNjhl jiyRw;wy;> tapw;Wg;Nghf;F $l rl;LD epd;DUk;. Jf;fkpy;yhk jtpf;fwtq;fSf;Fk; ,J rhpahd jPHitf; nfhLf;Fk;.
       rHf;fiu NehahspfSf;F fz;fz;l kUe;JD nrhy;yyhk; ,e;j nfhj;jky;yp tpijfis> nfhj;jky;yp tpij 10fpuhk; mNj msT nte;jak; vLj;J> nuz;ilAk; nghd;tUtyhf tWj;J Jshf;fp xU Nkir fuz;bf;F ,uz;L lk;sH jz;zpHtpl;L xU lk;sH MFk; tiuf;Fk; nfhjpf;f tplZk;. ,ij fhiyAk; khiyAk; ntWk; tapw;wpy; Fbr;R te;j ,uj;j rHf;fiu fl;Lf;Fs;s tUk;.
      

mq;fhag;nghb - ,e;j nghbapy; nfhj;jky;yp tpij Ntg;gk;G+> Rz;ilf;fha;> kpsF> nts;is kpsF> rpufk;> fUQ;rpufk;> Rf;F> nty;yk;> kpsfha; tw;wy;> fwpNtg;gpiy> ngUq;fhak;> cg;G kw;Wk; 5 %ypiffs; NrUk;.  jpdKk; ,e;j mq;fhag;nghbia czTld; NrHj;J rhg;gp;l;L te;jhy; clk;Gy cs;s epiwa tpahjpfs; Jz;ilf; fhNzhk; Jzpiaia fhNzhk;D Xbg;NghapUk;. Kf;fpakhf rHf;fiu Neha; fl;Lg;ghl;Ly tUk;. Green Diet 66 950grm (10grm Scht ) 

Tuesday, 1 October 2013

                                                           

Get Tamil Fonts for the Following Web sitd, Download the fonts, Bamini, Alankaram,  more copy the .ttf fils and copy in to c:\windows\fonts\ -- folder. and refresh..